Are you 
struggling in your Workplace & Interviews without English Fluency? 

Join our 2-Hour FREE Masterclass for a Successful 2025

YouTube Videos பார்த்து, Books படித்து & Grammar Rules மனப்பாடம் செய்து Time Waste செய்யாதீங்க.

வெறும் 2 Hours எங்களோடு செலவு செய்து English Fluency Improve செய்ய உதவும் அனைத்து Techniquesஐயும் கற்றுக்கொண்டு உங்கள் Dream Job, Salary Upgrade, Promotion and Next Level in Careerஅடையுங்கள்.

DURATION

2 Hours Live

DATE & TIME

Feb 23 (Sunday)
9.30AM to 11.30PM

LANGUAGE

தமிழ் மொழி

JacksonMicrophone_m5mdm_756

JACKSON J

-Leading Communication Coach
-Founder of Seven Angels Academy
-Trained 22,000+ Professionals from 9 Countries

THIS TRAINING IS SPECIALLY FOR

qwodg_512_54512

WORKING PROFESSIONALS

ywntc_721_businessclipartpng

BUSINESS OWNERS

a5nty_2337_JobInterviewPNGClipart

JOBSEEKERS

Improve Your Fluency for FREE(Don't Miss the Life-changing Training)

நீங்கள் ஏன் இந்த Training Attend செய்ய வேண்டும்?​​

1. Tamil Medium / Government Schoolல படிச்சதால English பேச ரொம்ப கஷ்டமா இருக்கா?

2. English Fluency இல்லாததால் உங்களுடைய Confidence Level குறைவா இருக்கா?

3. மத்தவங்க Englishla பேசும் போது புரிஞ்சிக்க முடியுது ஆனா Reply/Respond பண்ண முடியலையா?

4. பல வருஷமா Sentence Making, Vocabulary, Grammar, Conversationன்னு குழப்பிட்டு இருக்கிங்களா?

5. English Medium படித்தும் English Fluentஆக பேச முடியாமல் தவிக்கிறீர்களா?

6. நிறைய YouTube Videos/Lessons பார்த்து Books Read பண்ணியும் Speaking Skills Improve ஆகவில்லையா?

7. Spoken English கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தும் எங்கே / எப்படி படிப்பது என தெரியவில்லையா?

8. English பேச முடியாததால் உங்க career growth இல்லாம stuck ஆகி இருக்கா?

அப்படியென்றால் இது உங்களுக்கான Training​ 👆👆👆

When you attend the Workshop, You can say Goodbye to 

  • Endless Hours Wasted Watching YouTube Videos
  • Frustrating & Confusing Complex Grammar Rules
  • Fear, Shyness & Hesitation that Hold You Back from Speaking
  • Constant Inquiries About Spoken English Trainings
  • Dull Textbooks & Monotonous Learning Materials

Get Free Training Videos & EBooks

FREE BONUSES (Worth 12,000)

Training Videos, Vocabulary Materials & Conversation Ebooks

BONUS 1 Value 3500

Interview Skills - Resume Writing - Video Training

BONUS 2 Value 2500

Essential Prepositions - Video Training

BONUS 3 Value 1500

300 Strong Verbs - Vocabulary eBook

BONUS 4 Value 1500

500+ Personality Words - Vocabulary eBook

BONUS 5 Value 1500

American English Idioms with Conversation - eBook

BONUS 6 Value 1500

9-Step Fluency Framework

During the 3 Hours you spend with us, this is what you will be engaged in.

Step 1

1. Tamil Medium மற்றும் Government Schoolல் படித்தவர்கள் எப்படி ஆங்கிலம் பேச பயிற்சி செய்ய வேண்டும்

Step 2

2. ஆங்கிலம் பேசும் போது வரும் பயம் மற்றும் கூச்சத்தை எப்படி சரி செய்வது

Step 3

3. Grammar என்றால் என்ன. அதை எப்படி சரியாக மற்றும் எளிமையாக கற்க வேண்டும்

Step 4

4. 90% ஆங்கில வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் அந்த 14 முக்கியமான வார்த்தைகள் யார்.

Step 5

5. English Fluencyஐ முறையாக develop செய்ய உதவும் 9 Step FRAMEWORK

Step 6

6. உங்கள் English Fluencyஐ Improve செய்ய விடாமல் இருக்கும் தடைகள் என்னென்ன

Meet Your English Coach

e3odi_1080_EnglishCourseDetails2

English Coach, Soft Skills Trainer, Motivational Speaker & Musician

14+ Years of Expertise on Various Genres of English Language

22,000+ Students have gained amazing Transformation in their English Speaking Skills and Personality

Successfully made a significant impact on numerous Tamil-speaking individuals nationwide, including influential figures, by greatly enhancing their self-assurance and bolstering their confidence levels.

Conducted Communicative English Training Sessions in various renowned corporations such as Whirlpool, Easun MR, Marico, and Cognizant for Manager Level Associates for their Professional Growth.

YellowandWhiteSimplePlainBackgroundPositiveMotivationalInstagramPostafsd_yyndi_756
y0ntq_2400_IMGE2526
a3otc_904_Christ
m3otc_960_IMG3066
YellowandWhiteSimplePlainBackgroundPositiveMotivationalInstagramPostfasd_e5odg_756
IMG3849_m2ode_2048

Frequently Asked Questions

Got any questions? We have got the answers here

இந்த LIVE Online Webinarஇல் கலந்து கொள்ள ஏதேனும் முன்நிபந்தனைகள் உள்ளதா?

நமது Webinarல் கலந்து கொள்ள முன்நிபந்தனைகள் எதுவும் இல்லை. நாங்கள் புதிதாக அனைத்தையும் கற்பிப்போம். ஆங்கிலம் பேச வேண்டும் என நினைக்கும் அனைவரும் இந்த Trainingல் கலந்துகொள்ளலாம்.

Registration செய்த பிறகு அடுத்து என்ன?

சில நொடிகளில் உங்களுக்கு WhatsApp Groupஇல் இணைவதற்கான ஒரு Link கிடைக்கும். அதை Click செய்து Groupல் இணைந்து கொண்டால் அணைத்து தகவல்களும் உங்களுக்கு WhatsApp Group வழியாக கிடைக்கும்.

எனது ஆங்கிலம் சரியானது என்பது எனது உணர்வு. நான் சேருவதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?

இந்த Training மூலம் நீங்கள் பேசும் English எவ்வளவு சரியானது என்பதை நீங்களே சரிபார்க்க இந்த வகுப்புகள் உங்களுக்கு உதவும்.

இந்த Online Workshop Attend செய்ய குறிப்பிட்ட சாதனம் தேவையா?

உங்கள் Mobile Phone மட்டுமே இந்த Training Attend செய்ய போதுமானது

நான் இந்த Online Webinarஐ தவறவிட்டால் ஏதேனும் பதிவுகள் (Recording) கிடைக்குமா?

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த Online Webinarஐ நீங்கள் தவறவிட்டால், அடுத்த முறை நடக்கும் Webinarல் கலந்து கொள்ளலாம். நீங்கள் முன்னரே தெரிவிக்கும் பட்சத்தில் நிச்சயம் நாங்கள் உங்களுக்கு உதவுவோம். முடிந்தவரை இந்த பயனுள்ள Trainingல் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க LIVEஆக நடைபெறும் ஒரு Training.

⏳ Last Few Spots Left!⚡ Special Offer Ends in

00
:
00
Hour
:
00
Mins
:
00
Secs